கேள்விகள் & விளக்கங்கள்

முக்குலத்தோர் தகவல் மையம் கள்ளர், மறவர், அகமுடையார் வரன்கள் தேடுவோருக்கு அவர்களுக்கு உரிய வரனை எளிய வழிகளில் தேடி தரும் திருமண தகவல் தளம் ஆகும். இத்தளம் முக்குலத்து சமுதாய இளைஞர்களால் இயங்கும் தகவல் தளம்.

.

இங்கு முக்குலத்து உட்ப்பிரிவில் வரன்கள் தேடுவோருக்கு மறவர், அகமுடையார், அம்பலகாரர் , அம்புநாட்டு கள்ளர், வளநாடு கள்ளர், கூத்தப்பார் கள்ளர், பெரியசூரியூர் கள்ளர், கந்தர்வகோட்டை கள்ளர், ஈசநாட்டு கள்ளர், மற்றும் பிறமலை கள்ளர், மணியக்காரர்,அப்பநாடு கொண்டையங்கோட்டை மறவர், ராஜகுல அகமுடையார், செம்மநாடு மறவர், சேர்வை, தஞ்சாவூர் கள்ளர், வளம்பர் மற்றும் பல பிரிவுகளில் வரன்கள் உள்ளன.

முதலில் இத்தளத்தில் உங்கள் விபரங்களை இலவசமாக பதிவு செய்துகொள்ளவும் பின்பு உங்களுக்கு தேவையான வரங்களை இத்தளத்தில் காணலாம். நீங்கள் உங்களுக்கு விரும்பிய வரனை தொடர்பு கொள்ள விரும்பினால் நீங்கள் கட்டண உறுப்பினராக வேண்டும். கட்டண உறுப்பினரானால் நீங்கள் விரும்பும் வரனை அவர்களுக்கு செய்திஅனுப்பி (மெசேஜ்) அவர்களின் விபரங்களை மற்றும் விருப்பங்களை தெரிந்து கொள்ளலாம்.


உங்களுக்கு பதிவு மற்றும் தளத்தை பற்றிய விளக்கங்கள் பெற கைபேசி - 7708855117 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம்.