* இங்கு வரன் பற்றி அளித்த விபரங்கள் அனைத்தும் உண்மை என உறுதி கூறுகிறேன்.
* இத்தகவல் தளம் திருமணத்திற்காக தகுந்த வரன் தேடும் குடும்பங்களை இணைக்கும் அறிமுக தகவல் பாலம் மட்டுமே என்பதை ஒப்புகொள்கிறேன்.
* வேறு பொறுப்பு எதுவும் இத்தகவல் தளத்திற்கு இல்லை என்பதை ஏற்கிறேன்.
* எனக்கு தேவையான தகவலை நானே நேரில் / இணையதளத்தில் அறிந்து கொள்கிறேன்.
*இணையதளத்தில் விளம்பர பதிவு செய்து கொள்ள சேவைக் கட்டணம் (ஓராண்டு காலம் வரை)ரூ. 1000 /- மட்டும் செலுத்துவதற்கு ஒப்பு கொள்கிறேன்.
* இத்தகவல் இணையதளத்தில் எங்கள் பற்றிய விபரங்களை விளம்பர படுத்தவே இச்சேவை கட்டணம் பெறபடுகிறது என்பதை அறிவேன்.
* தகவல் மையம் வழங்கும் இதர சேவைகளுக்கு அதற்குரிய சேவை கட்டணம் செலுத்தி பெற்று கொள்ள வேண்டும் என்பதை அறிந்து இருக்கிறேன்.
* விரும்பிய வரன்களின் தகவல்களை தகவல் பரிமாற்றத்துடன் இணையதளத்தின் வழி அறிந்து திருமணம் முடித்து கொள்ள ஒப்பு கொள்கிறேன்.
* திருமணம் நிச்சயத்தவுடன் தகவல் மையத்தில் தெரியப்படுத்தவும் ஒப்பு கொள்கிறேன்.
* சேவைக்கட்டணம் வேறுறொரு நபருக்கு பயன்படுத்த இயலாது என்பதை ஒப்பு கொள்கிறேன்
* செலுத்திய சேவைக்கட்டணம் எக்காரணத்தை கொண்டும் திரும்ப பெற கொள்ள இயலாது என்பதை ஒப்புகொண்டு வரன் தகவல்களை சமர்பிக்கிறேன்
* மேலும் www.mukkulathormatrimony.com. இணையதளத்தில் பதிவு செய்து எங்கள் திருமண முயற்சிக்கு உதவுவதற்கு நன்றி தெரிவித்து சமர்பிக்கிறேன்